/
உலக தமிழர்
/
சிங்கப்பூர்
/
செய்திகள்
/
சிங்கப்பூர் கவுரவ நீதிபதி நியமனம் ; தமிழ் அமைப்புக்கள் வாழ்த்து
/
சிங்கப்பூர் கவுரவ நீதிபதி நியமனம் ; தமிழ் அமைப்புக்கள் வாழ்த்து
சிங்கப்பூர் கவுரவ நீதிபதி நியமனம் ; தமிழ் அமைப்புக்கள் வாழ்த்து
சிங்கப்பூர் கவுரவ நீதிபதி நியமனம் ; தமிழ் அமைப்புக்கள் வாழ்த்து
செப் 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வளர் தமி்ழ் இயக்கத்தின் மேனாள் தலைவரும் - சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகப் பதிவாளரும் - லிட்டில் இந்தியா மரபுடைமை நிலைய முன்னோடித் தலைவரும் வழிகாட்டியுமான ஆர். ராஜாராம் சிங்கப்பூர் அதிபரால் மீண்டும் கவுரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கப்பூரின் பல்வேறு தமிழ் அமைப்புக்கள் வாழ்த்தி வரவேற்றுள்ளனர்.
--- சிங்கப்பூரில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்.
Advertisement