/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்
/
கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்
கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்
கீழக்கரை எழுத்தாளர் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுகம்
செப் 12, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாயில் கீழக்கரை அப்துல் ரெஸாக் எழுதிய பாலஸ்தீன வரலாறு நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் நூலை அறிமுகம் செய்து இலங்கை காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் இடம் வழங்கினார்.
மேலும் அவர் தான் எழுதிய இயேசு என்ற ஈஸா (நபி) காவியத்தை வழங்கி கவுரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், சமூக ஆர்வலர் கீழக்கரை முஹம்மது ராஷிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
--- துபாயிலிருந்து நமது தினமலர் செய்தியாளர், காஹிலா .
Advertisement