/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட்டில் ஓணம் கொண்டாட்டம் : இந்திய தூதர் பங்கேற்பு
/
மஸ்கட்டில் ஓணம் கொண்டாட்டம் : இந்திய தூதர் பங்கேற்பு
மஸ்கட்டில் ஓணம் கொண்டாட்டம் : இந்திய தூதர் பங்கேற்பு
மஸ்கட்டில் ஓணம் கொண்டாட்டம் : இந்திய தூதர் பங்கேற்பு
செப் 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : மஸ்கட்டில் பாலக்காடு நண்பர்கள் சார்பில் ஓணம் கொண்டாட்டம் வெகு விமரிசையாக நடந்தது.
இந்த விழாவில் இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். அவருக்கு விழாக்குழுவினர் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தனர்.
கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர்.
--- நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement