நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து ஆய்வியல் பீட மு்னனாள் பேராசிரியர் கலைவாணி ராமநாதனின் ஆன்மிக சொற்பொழிவு.
இடம்: நியூசிலாந்து திருமுருகன் கோவில் மண்டபம் (மேல்மாடி)
தேதி & நேரம்: ஞாயிறு 14/06/2026 காலை 11.00 மணி
இந்த நிகழ்ச்சி தமிழில் நடைபெற உள்ளது.
காபி மற்றும் சிற்றுண்டிகள் வழங்கப்பட உள்ளன.
Advertisement

