
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'ஸ்டப்கூல்' நிறுவனம், இந்தியாவில், புதிய 'பவர் பேங்க்' ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. 'ஸ்டப்கூல் பாம்' எனும் பெயரில் வந்துள்ள இந்த பவர் பேங்க், இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும். ஒரு கிரெடிட் கார்டு அளவில், மிக சிறிதாக வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு ஐபோனையும் 30 நிமிடங்களில் 50 சதவீதம் அளவுக்கு 'சார்ஜ்' ஏற்றிவிடும். ஆண்ட்ராய்டு போன்களுக்கும் ஏற்றது.
சிறப்பம்சங்கள்:
6 x 8 செ.மீ.,
எல்.இ.டி., இண்டிகேட்டர்
10,000 எம்.ஏ.எச்., பேட்டரி
யு.எஸ்.பி., டைப் - சி போர்ட்
யு.எஸ்.பி., டைப் - ஏ போர்ட்
விலை: 2,999 ரூபாய்

