PUBLISHED ON : பிப் 19, 2023

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'பயர்-போல்ட்' நிறுவனம், இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ள சமீபத்திய ஸ்மார்ட்வாட்ச் இது. அனைத்து ஸ்மார்ட்வாட்சுகளிலும் இருக்கும் வழக்கமான வசதிகள், தொழில்நுட்பங்கள் இதிலும் இடம்பெற்றுள்ளன.
சிறப்பம்சங்கள்:
1.28 அங்குல டிஸ்ப்ளே
வட்ட வடிவ டயல்
புளூடூத் காலிங் வசதி
வாய்ஸ் அசிஸ்டென்ட் வசதி
ஆரோக்கிய கண்காணிப்பு வசதிகள்
50 வகை முக அமைப்புகள்
7 நாட்கள் தாங்கும் பேட்டரி
128 எம்.பி., சேமிப்பு வசதி
விலை: 2,999 ரூபாய்

