தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பேசும் பசுமை: எங்கு உள்ளது?

பேசும் பசுமை: எங்கு உள்ளது?

பேசும் பசுமை: எங்கு உள்ளது?


PUBLISHED ON : நவ 24, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 24, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாட்டில் உள்ள புலிகள் சரணாலயங்களை அவை அமைந்துள்ள மாவட்டங்களோடு சரியாகப் பொருத்துங்கள்

1. களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம் (KMTR) - அ) விருதுநகர்

2. ஆனைமலை புலிகள் சரணாலயம் (ATR) - ஆ) நீலகிரி

3. முதுமலை புலிகள் சரணாலயம் (MTR) - இ) ஈரோடு

4. சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் (STR) - ஈ) திருநெல்வேலி

5. ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயம் (SMMTR) - உ) கோயம்புத்தூர்



விடைகள்:


1. ஈ

2. உ

3. ஆ

4. இ

5. அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us