தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/திறன் உலா: நான் எந்த நிரலாக்க மொழி?

திறன் உலா: நான் எந்த நிரலாக்க மொழி?

திறன் உலா: நான் எந்த நிரலாக்க மொழி?


PUBLISHED ON : பிப் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1. பொதுவாக நிரலாக்க மொழிகளில் குறியீடுகளைப் பிரிக்க { } அடைப்புக்குறிகளைப் பயன்படுத்துவார்கள். ஆனால், நான் இடைவெளிகளை (Spaces/Tabs) வைத்தே குறியீடுகளைப் பிரிப்பேன். நான் (மொழி) யார்?

____________

2. 1957இ-ல் ஐபிஎம் (IBM) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட நான்தான் உலகின் முதல் உயர்நிலை நிரலாக்க மொழி (High-level language). நான் யார்?

____________

3. பயன்படுத்தப்படாத நினைவகத்தைத் தானாக விடுவிக்கும் 'Garbage Collection' வசதி எங்களுக்கு இல்லை. நாங்கள் யார்?

____________

4. ஜாவா ஸ்கிரிப்ட் மொழி தொடக்கத்தில் இணையதளங்களின் முன்பக்கத்தை (Frontend) வடிவமைக்க மட்டுமே பயன்பட்டது. நான் வந்த பிறகு அதைக் கொண்டு பின்புலச் செயல்பாடுகளையும் (Backend) செய்ய முடிகிறது. நான் யார்?

____________

5. 'ஒருமுறை எழுது, எங்கும் இயக்கு' (Write Once, Run Anywhere) என்பதுதான் எனது தாரக மந்திரம். என் லோகோவில் ஒரு காபி கோப்பை இருக்கும். நான் யார்?

____________

விடைகள்:

1. பைத்தான் (Python)

2. போர்ட்ரான் (Fortran)

3. C மற்றும் C++

4. Node.js

5. ஜாவா (Java)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us