தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/அசத்தல் ஆங்கிலம்!

அசத்தல் ஆங்கிலம்!

அசத்தல் ஆங்கிலம்!


PUBLISHED ON : ஆக 05, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

இங்கு கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில், சிவப்பு நிறத்தில் உள்ள ஆங்கிலச் சொற்களை, அவற்றின் சரியான அர்த்தத்துடன் பொருத்துக!

1. The magician performed a spectacular trick. - அ) வெற்றிக்களிப்பு

2. The scientist conducted an experimentin the lab. - ஆ) மர்மமான

3. The ancient ruins were mysterious and intriguing. - இ) வியப்பூட்டும் விதமான

4. She felt a sense of accomplishmentafter finishing the project. - ஈ) ஆபத்துகள் நிறைந்த

5. The knight embarked on a perilousjourney. - உ) சோதனை

விடைகள்: 1.இ, 2. உ, 3.ஆ, 4.அ, 5.ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us