தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி: பொருத்துங்கள்

புவியைப் பற்றி: பொருத்துங்கள்

புவியைப் பற்றி: பொருத்துங்கள்


PUBLISHED ON : அக் 28, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு ஒருபக்கம் வானியல் ஆய்வு மையங்களும், மறுபுறம் அவற்றை நிறுவிய நாடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்:

1) ஏ.எஸ்.ஐ. - அ) அமெரிக்கா

2) டி.எல்.ஆர். - ஆ) இந்தியா

3) சி.என்.ஈ.எஸ். - இ) சீனா

4) சி.என்.எஸ்.ஏ. - ஈ) பிரான்ஸ்

5) இஸ்ரோ - உ) ஜெர்மனி

6) நாசா - ஊ) இத்தாலி

விடைகள்: 1) ஊ, 2) உ, 3) ஈ 4) இ, 5) ஆ, 6) அ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us