தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/பூமி ரேகை: பொருத்துங்கள்

பூமி ரேகை: பொருத்துங்கள்

பூமி ரேகை: பொருத்துங்கள்


PUBLISHED ON : செப் 09, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 09, 2024


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு பக்கம் நாடுகளின் பெயர்களும் மறுபக்கம் அவற்றின் சிறப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டையும் பொருத்துங்கள்.

1) இத்தாலி - அ) பால் உற்பத்தியில் முன்னணி நாடு

2) இந்தியா- ஆ) உலக பாரம்பரிய தளங்கள் அதிகம் கொண்டது

3) அமெரிக்கா - இ) உலகின் மிகப் பெரிய பொருளாதாரம்

4) கனடா - ஈ) தனது பரப்பளவில் 98.8 சதவீதம் மலைப்பரப்பைக் கொண்டது

5) பூடான் - உ) உலகின் மிக நீண்ட கடற்கரையை உடையது

விடைகள்: 1) ஆ, 2) அ, 3) இ, 4) உ 5) ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us