தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியைப் பற்றி

புவியைப் பற்றி

புவியைப் பற்றி


PUBLISHED ON : ஜூலை 29, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 29, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு வலப்பக்கம் சில இந்திய ஊர்களின் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை உரிய மாநிலங்களுடன் பொருத்துங்கள்.

1) மதுரா - அ) தமிழ்நாடு

2) நெல்லை - ஆ) உத்தரபிரதேசம்

3) ஹம்பி - இ) ராஜஸ்தான்

4) ஜோத்பூர் - ஈ) கர்நாடகம்

5) புவனேஸ்வர் - உ) குஜராத்

6) பரோடா - ஊ) ஒடிசா

விடைகள்: 1) ஆ, 2) அ, 3) ஈ, 4) இ, 5) ஊ, 6) உ,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us