தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/நூற்றுக்கு நூறு: கேனில் பால்!

நூற்றுக்கு நூறு: கேனில் பால்!

நூற்றுக்கு நூறு: கேனில் பால்!


PUBLISHED ON : ஆக 04, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு கேனில் பால் நிரப்பப்படுகிறது.

நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை 15 கிலோகிராம்.

பால் கேனில் பாதி அளவு பால் நிரப்பியபோது, அதன் எடை 9 கிலோகிராமாக இருந்தது.

எனில், காலி கேனின் எடை என்ன?

விடைகள்: 3 கிலோகிராம்

விளக்கம்: பால் நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை = 15 கி.கி....(i)

பாதி அளவு பால் நிரப்பப்பட்ட பால் கேனின் எடை

= 9 கி.கி. ...(ii)

(i)-(ii) = 15 கி.கி. - 9 கி.கி. = 6 கி.கி.

இந்த 6 கி.கி. என்பது கேனில் உள்ள பாலின் பாதி அளவு அல்லவா!

அப்படியென்றால், பாலின் முழு அளவு 12 கி.கி.

காலி கேனின் எடை = பால் நிரப்பப்பட்ட பால் கேனின் மொத்த எடை - கேனில் உள்ள பாலின் முழு அளவு

= 15 கி.கி. - 12 கி.கி.

எனவே, காலி கேனின் எடை = 3 கி.கி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us