தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/இசையால் இணைவோம்: சரியானதைப் பொருத்துங்கள்

இசையால் இணைவோம்: சரியானதைப் பொருத்துங்கள்

இசையால் இணைவோம்: சரியானதைப் பொருத்துங்கள்


PUBLISHED ON : டிச 08, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2025


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கீழே உள்ள கேள்விக்கான விடைகள் இங்கே கலைந்துள்ளன. சரியான விடைகளை எடுத்துப் பொருத்துங்கள் பார்ப்போம்.

[தவளை, ஆல்ஸ்டன் பாடும் எலி, பறவைகள், ஹம்பேக் திமிங்கிலம், கிரிக்கெட் பூச்சி]

1. எந்தக் கடல்வாழ் உயிரினம் தனது துணையை ஈர்க்க பாடும்? __________________________

2. பாடும் பூச்சி என்று அழைக்கப்படும் பூச்சி இனம் எது? __________________________

3. பாடுவது போல ஒரே மாதிரியான ஓசை எழுப்பும் நிலம், நீர்வாழ் உயிரினம் எது? __________________________

4. எந்த எலி வகை உச்சஸ்தாயியில் பாடும்? __________________________

5. உயிரினங்களில் மனிதர்களுக்கு அப்பாற்பட்டு எந்த இனம் இசை கேட்பதில் தீவிர ஆர்வம் காட்டும்?

__________________________

விடைகள்:

1. ஹம்பேக் திமிங்கிலம்

2. கிரிக்கெட் பூச்சி

3. தவளை

4. ஆல்ஸ்டன் பாடும் எலி

5. பறவைகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us