PUBLISHED ON : டிச 15, 2025
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
1. இரண்டாம் சந்திரகுப்தர்
விக்ரமாதித்யன், சாகரி, தேவகுப்தன், சக்ராதித்யன்.
2. முதலாம் மகேந்திரவர்மன்
மத்தவிலாசன், விசித்திரசித்தன், சத்தியசந்தன், ஆகமப்பிரியன்.
3. இரண்டாம் புலிகேசி
சத்தியாச்ரயா, தட்சிண பதேஸ்வரன், பிருத்வி வல்லபன், புருஷ பராக்ரமா.
4. முதலாம் பராந்தக சோழன்
மதுரை கொண்டான், வீரநாராயணன், சூரசிகாமணி, சுங்கந்தவிர்த்த சோழன்.
விடைகள்:
1. சக்ராதித்யன் (குமாரகுப்தர்)
2. ஆகமப்பிரியன் (ராஜசிம்மன்)
3. புருஷ பராக்ரமா (கீர்த்திவர்மன்)
4. சுங்கந்தவிர்த்த சோழன் (முதலாம் குலோத்துங்கச்சோழன்)

