தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?

புவியியல் புதுமை: மெய்யா? பொய்யா?


PUBLISHED ON : ஆக 25, 2025

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2025


Follow on Google
அ நிறம் | அளவு

1. கடற்கரையே இல்லாத ஒரே தென் அமெரிக்க நாடு பராகுவே. -----------

2. வட அமெரிக்கக் கண்டத்தில் மொத்தம் 32 நாடுகள் உள்ளன.

-----------

3. உலக காய்கறி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு சீனா. -----------

4. இந்தோனேசியாவின் புதிய தலைநகரம் நுசாந்தரா. -----------

5. ப்ளூட்டோவின் கிரக அந்தஸ்து 2006இல் நீக்கப்பட்டது.

-----------

விடைகள்:

1) பொய். பொலிவியா நாட்டிலும் கடற்கரை இல்லை.

2) பொய்.

23 நாடுகள் மட்டுமே உள்ளன.

3) மெய்.

4) மெய்.

5) மெய்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us