உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஜூன் 22, 2026

அ நிறம் | அளவு
இங்கு கொடுக்கப்பட்டுள்ள பல வகையான ரப்பர் தாவரங்களை, அவற்றின் தாயகங்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.
1. பிரேசில் ரப்பர் மரம் (Para Rubber Tree) - அ) ரஷ்யா
2. பனாமா ரப்பர் மரம் (Panama Rubber Tree) - ஆ) மெக்சிகோ / அமெரிக்கப் பாலைவனம்
3. இந்திய ரப்பர் மரம் (Rubber Fig) - இ) மத்திய அமெரிக்கா
4. குவாயூல் புதர்ச்செடி (Guayule Shrub) - ஈ) அமேசான் காடுகள் (தென் அமெரிக்கா)
5. டான்டேலியன் தாவரம் (Russian Dandelion) - உ) இந்தியா, தென்கிழக்கு ஆசியா
விடைகள்:
1. ஈ
2. இ
3. உ
4. ஆ
5. அ
