தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/பட்டம்/வியத்தகு வேதியியல்: எந்த பொருள்? பொருத்துக

வியத்தகு வேதியியல்: எந்த பொருள்? பொருத்துக

வியத்தகு வேதியியல்: எந்த பொருள்? பொருத்துக


PUBLISHED ON : ஜன 12, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 12, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இங்கு எலக்ட்ரானிக் பொருட்களில் பெரிதும் பயன்படும் தனிமங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை அவை உபயோகப்படும் எலக்ட்ரானிக் பொருட்களுடன் சரியாகப் பொருத்துங்கள்.

1. சிலிக்கான் - அ) ஸ்மார்ட்போன், லேப்டாப் பேட்டரிகள்

2. லித்தியம் - ஆ) USB கேபிள்கள், மின்கம்பிகள்

3. தாமிரம் - இ) தொடுதிரைகள் (Touchscreens)

4. இண்டியம் - ஈ) சோலார்தகடுகள்

5. வெள்ளி - உ) மெமரி சிப்கள், ப்ராசஸர்கள்

விடைகள்: 1. உ 2. அ 3. ஆ 4. இ 5. ஈ

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us