/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
செய்திகள்
/
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் எவ்வளவு?
/
கட்டுமான பொருட்கள் விலை நிலவரம் எவ்வளவு?
ADDED : மே 18, 2024 07:06 AM

கட்டுமான பொருட்கள் விலை நிலவரம்
பொருள் / கடந்த வாரம் விலை (ரூ) / இந்த வாரம் விலை (ரூ)
சிமென்ட் (50 கிலோ ஒரு மூட்டை) / 410 / 410
ஆற்று மணல் (ஒரு கன அடி) / 140 / 140
எம் சாண்ட் (ஒரு கன அடி) / 55 / 60
பி சாண்ட் (ஒரு கன அடி) / 65 / 65
இரும்பு கம்பி (ஒரு டன்)
டி.எம்.டி., எட்டு மி.மீ., / 64,000 / 64,000
டி.எம்.டி., 10 - 25 மி.மீ., / 64,000 / 64,000
வி.எஸ்.பி.,/செயில் 16, 20 மி .மீ., / 63,000 / 63,000
ரெடிமேட் டி.எம்.டி., கம்பிகள் / 76,000 / 76,000
செங்கல் (3,000 கற்கள் ஒரு லோடு) / 31,500 / 31,500
எரி சாம்பல் கற்கள் (ஒரு லோடு) / 27,000 / 27,000
ஹாலோ பிளாக்குகள் (ஒரு கல்) / 21 - 30 / 21 - 30
சாலிட் பிளாக்குகள் (ஒரு கல்) / 21 - 41 / 21 - 41
கருங்கல் ஜல்லி (ஒரு யூனிட்) / 8,000 / 8,000
கட்டுமான பணியாளர்கள் ஒரு நாள் கூலி விவரம்
1. கொத்தனார் ரூ. 1,000
2. சித்தாள் (ஆண்) ரூ. 750
3. சித்தாள் (பெண்) ரூ. 650
4. பெயின்டர் / பிளம்பர் ரூ. 900
5. கார்பென்டர் ரூ. 950
6. எலட்ரிஷியன் ரூ. 950

