தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/வாராவாரம்/கனவு இல்லம்/செய்திகள்/ கட்டுமான பொருள் அனைத்தும் ஓரிடத்தில்

கட்டுமான பொருள் அனைத்தும் ஓரிடத்தில்

கட்டுமான பொருள் அனைத்தும் ஓரிடத்தில்


ADDED : அக் 04, 2024 11:39 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 11:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கட்டுமான துறை வளர்ச்சி பெற்று வருகிறது. இந்த துறை வெறும் கட்டடங்களை மட்டும் பார்க்காமல் நல்லதொரு செயலாக்கத்தை எதிர்நோக்கியுள்ளது.

'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:

ஒரே வடிவமைப்பு மாதிரி தேவை. நமக்கு தேவையான அனைத்து பொருட்களையும், ஒரே கடையில் வாங்குவது போல், கட்டுமானத்துக்கு தேவையான பொறியியலில் இருந்து ஒருங்கிணைப்பு வேலைகள் வரை, ஒரே அலுவலகத்தில் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் தேவை.

கட்டடத்தின் பகுதிகள் பணிமனையிலேயே தயாரித்து களத்துக்கு கொண்டு செல்வதால் காலமும், செலவும் மிச்சமாகிறது.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us