நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்கோடா நிறுவனம், உள்நாட்டில் ஐந்து லட்சம் கார்களை உற்பத்தி செய்து புதிய மைல்கல்.
டொயோட்டா நிறுவனத்தின் தென்னிந்திய ஷோரூம்களில் ஜூலை முழுவதும், கார் பராமரிப்பு மற்றும் இதர சேவைகளுக்கு 10 சதவீதம் வரை சலுகை.
ஆம்பியர் நெக்சஸ் மின்சார ஸ்கூட்டருக்கு, பேட்டரி உத்தரவாதம், ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிப்பு.

