/
வாராவாரம்
/
சித்ரா...மித்ரா (திருப்பூர்)
/
ஆண்டு முழுக்க 'தினமலர்' படிக்கலாம்
/
ஆண்டு முழுக்க 'தினமலர்' படிக்கலாம்
ADDED : அக் 29, 2024 12:17 AM

மித்ரா: தீபாவளிக்கு 'பர்சேஸ்' முடிச்சிட்டீங்களாக்கா...
சித்ரா: 'பர்சேஸ்' முடிஞ்ச கையோட, 'தினமலர்' நாளிதழுக்கு ஆண்டு சந்தா கட்டிட்டேன்.
மித்ரா: 'தினமலர்' நம்ம குடும்பத்தோட சேர்ந்த பந்தம். நான் எப்பவுமே ஆண்டு சந்தா கட்டிடறது வழக்கம். போன மாசமே கட்டிட்டேன்ங்க்கா நான். உண்மையோட உரைகல்லா திகழக்கூடிய 'தினமலர்', திருப்பூர் வாசகர்கள் இதயத்துக்கு எப்பவுமே நெருக்கமானது.
சித்ரா: திருப்பூர்ல பின்னலாடை மற்றும் சார் நிறுவன ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவருக்கும் போனஸ் வழங்கீட்டாங்க... தீபாவளி 'பர்ச்சேஸ்' உடன், ஆண்டு சந்தாவையும் கட்டுனாங்கன்னா, ஆண்டு முழுக்க, 'தினமலர்' நாளிதழுடன் ஒவ்வொரு நாளும் காலைப்பொழுதை இனிமையாக்கலாம். பட்டம், கல்வி மலர், வேலைவாய்ப்பு மலர், அறிவியல் மலர், திரை மலர், கனவு இல்லம், ஆன்மிக மலர், கண்ணம்மா, சினிமா பக்கம், நலம், டெக் டைரி, கடையாணி, ருசி, வாரமலர்ன்னு படிக்க படிக்க இனிமை. வாசகர்களோட அவ்ளோ எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.
மித்ரா: ஆண்டு சந்தா செலுத்த, காலை 7:00 மணி முதல் இரவு 7 மணி வரை 1800 425 7700 என்ற எண்ணுல தொடர்பு கொள்ளலாம். திருப்பூர் - 9894009314; கோவை -9677778671, நீலகிரி -9486175926, பொள்ளாச்சி - உடுமலை -9894009285 ஆகிய எண்களுக்கும் தொடர்பு கொள்ளலாம். யு.பி.ஐ., மூலமா செலுத்தும் வசதி இருக்கு.
சித்ரா: 'தினமலர்' டிஜிட்டல் ஐ- பேப்பர் படிக்க, தீபாவளிக்காக 50 சதவீதம் சிறப்பு சலுகைல சப்ஸ்க்ரைப்(ipaper.dinamalar.com) பண்ணிக்க முடியும். நவ., 4 வரை மட்டும்தான் இந்த சலுகை.
மித்ரா: இன்னிக்கே செலுத்த எல்லோரும் ரெடிதானே!

