
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்க பப்பிக்கு,டேஸ்ட்டான சிக்கன் நக்கெட்ஸ் ரெசிபி இதோ: வேகவைத்த சிக்கன் துண்டுகள் 200 கிராம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு 50 கிராம், ஒரு முட்டை சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.
இக்கலவையில் சிறிது கோதுமை மாவு சேர்த்து பிசைந்து,கொள்ளவும். இதை சிறு உருண்டைகளாக பிடித்து, உள்ளங்கையில் வைத்து அழுத்தி, நக்கெட்ஸ் வடிவில் வைக்கவும். ஓவனில், 400 டிகிரியில், 15-20 நிமிடங்கள் வரை வைத்தால், டேஸ்ட்டான நக்கெட்ஸ் ரெடி.

