
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்க மியாவ்குட்டி சாப்பிடாம அடம்புடிக்குதா? இதை செஞ்சி கொடுத்தா, புட் பவுல் உடனே காலியாகிடும். ஒரு பாத்திரத்தில், உருளைக்கிழங்கு, கேரட் தலா ஒன்று, சிக்கன் 100 கிராம், சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
சூடு ஆறியதும், வேகவைத்த சிக்கன் துண்டுகளை மட்டும் தனியாக எடுத்து, மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். பின்பு, பாத்திரத்தில் மீதமிருக்கும் வேகவைத்த காய்கறி, தண்ணீர் உற்றி, அரைத்து கொள்ளவும். இதை, புட் பவுலில் நிரப்பினால், ஹோம் மேட் ஹெல்தி டயட் ரெடி.

