
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு ஆம்லெட் ரெசிபி மூலமா, உங்க பப்பிக்கு, புரோட்டீன், கால்சியம், அயர்ன், விட்டமின் சி, பி6-னு நிறைய சத்துகளை கொடுக்க முடியும்.
இதை ரெடி பண்றதும் ரொம்ப ஈஸி.ஒரு பவுல்ல, முட்டையை உடைச்சி, அதுல துருவிய கேரட் சேர்க்கணும். சிறிது நேரம் ஊற வைத்த சோயாவை, மிக்ஸியில் போட்டு அரைக்கணும். இந்த பேஸ்ட்ட, முட்டை கலவையில ஊத்தி, நல்லா கிளறிவிட்டு, ஆம்லெட் ஊற்றி, ஆறியதும் பப்பிக்கு கொடுங்க. தேங்காய் எண்ணெய் சேர்த்து செய்தா, மிச்சம் வைக்காம, சட்டுன்னு சாப்பிடும்.

