
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒரு கேட் எப்போ கோவப்படும், ஏன் கடிக்குதுன்னு தெரிஞ்சிக்கணுமா? ஹெல்தியான கேட் வளர்க்க ஆசைப்படுறீங்களா..? உங்களுக்காகவே, 'கேட் கிளப் ஆப் இண்டியா', நாளை (7ம் தேதி), செமினார் கன்டெக்ட் பண்றாங்க.
கேட் எக்ஸ்பர்ட் ஆனி கரோல் தலைமையில, கோவை, சுங்கம் பைபாஸ் ரோட்டுல இருக்கிற, சி.சி.ஐ., ஹெட்குவாட்ரஸ்ல, நாளைக்கு ஈவினிங், 4:00 மணிக்கு, செமினார் தொடங்குது. வீக் எண்டுல, உங்க மியாவ் குட்டிக்காக கொஞ்சம் நேரத்த ஒதுக்குங்க. நிறைய கேட் லவ்வர்ஸ் வர்றதால, உங்க சந்தேகங்கள, அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கலாம். அப்புறம் சொல்ல மறந்துட்டேன் மக்களே, இது ப்ரீ செமினாராம்.

