/
தினமலர் டிவி
/
சம்பவம்
/
சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மீது பாட்டில் வீச்சு: பயணிகள் படுகாயம் | Chennai Train Attack
/
சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மீது பாட்டில் வீச்சு: பயணிகள் படுகாயம் | Chennai Train Attack
சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மீது பாட்டில் வீச்சு: பயணிகள் படுகாயம் | Chennai Train Attack
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. வியாசர்பாடி அருகே வந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது பாட்டில்களை வீசினர். இதில் ரயிலில் பயணம் செய்த மூன்று பயணிகள் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு தலை மற்றும் கையில் பாட்டில் கிழித்து காயம் ஏற்பட்டுள்ளது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
சென்ட்ரல் நோக்கி வந்த ரயில் மீது பாட்டில் வீச்சு: பயணிகள் படுகாயம் | Chennai Train Attack
அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்தது. வியாசர்பாடி அருகே வந்தபோது மர்ம நபர்கள் ரயில் மீது பாட்டில்களை வீசினர். இதில் ரயிலில்
ஜன 05, 2026
சம்பவம்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement