/
தினமலர் டிவி
/
அரசியல்
/
ரத்த தானம் கொடுத்த முதல்வர்கள்! களப்பணியில் தலைவர்கள் | Modi's 75th birthday | PM Modi | India

பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பதவிக்காலத்தில் 75வது பிறந்த நாளை கொண்டாடும் மூன்றாவது பிரதமர் மோடி. இதற்கு முன் வாஜ்பாய் 1999ல், மன்மோகன் சிங் 2007ல் கொண்டாடினர். மோடி பிறந்த நாளை முன்னிட்டு உலக தலைவர்கள் முதல் அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
ரத்த தானம் கொடுத்த முதல்வர்கள்! களப்பணியில் தலைவர்கள் | Modi's 75th birthday | PM Modi | India
பிரதமர் மோடி இன்று 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பதவிக்காலத்தில் 75வது பிறந்த நாளை கொண்டாடும் மூன்றாவது பிரதமர் மோடி. இதற்கு முன் வாஜ்பாய் 1999ல், மன்மோக
செப் 17, 2025
அரசியல்
மேலும் வீடியோக்கள்
Advertisement