/தினமலர் டிவி/அரசியல்/தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியில் முறைகேடு | ICT | Tamilnadu Government
தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியில் முறைகேடு | ICT | Tamilnadu Government
மத்திய அரசின் ICT எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, கண்காணிப்பு குழு அமைத்து நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு, தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல்
மார் 18, 2025
மேலும் வீடியோக்கள்
Advertisement
தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியில் முறைகேடு | ICT | Tamilnadu Government
மத்திய அரசின் ICT எனப்படும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப கல்விக்கான நிதியை தமிழக அரசு தவறாக பயன்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக, கண்காணிப்பு
மார் 18, 2025
அரசியல்மேலும் வீடியோக்கள்
Advertisement
















