தமிழக அரசின் அராஜகப் போக்கு என விமர்சனம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தி தமிழகம் முழுதும் தவெக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.
பொது
மார் 08, 2025
மேலும் வீடியோக்கள்
தமிழக அரசின் அராஜகப் போக்கு என விமர்சனம்
தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை பாலியல் துன்புறுத்தல்கள் அதிகம் நடப்பதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றச்சாட்டு பெண்களுக்கான பாதுகாப்பை வ
மார் 08, 2025
பொது















