/
தினமலர் டிவி
/
பொது
/
கரூர் திமுக மாநாடு முடிந்ததும் பறந்த பஸ்: தம்பதிக்கு சோகம் | DMK Mupperum Vizha | Bus accident Karur

கரூர், சாலபாளையம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் நவீன். மனைவி ரேணுகா. ரேஷன் கடை ஊழியர். 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இன்று காலை தம்பதி கரூரில் இருந்து கோவை நோக்கி பைக்கில் சென்றனர். தண்ணீர் பந்தல் பகுதியை கடந்த போது திமுக முப்பெரும் விழாவில் இருந்து கிளம்பிய பஸ், பைக் மீது மோதியது.
மேலும் வீடியோக்கள்
Advertisement
கரூர் திமுக மாநாடு முடிந்ததும் பறந்த பஸ்: தம்பதிக்கு சோகம் | DMK Mupperum Vizha | Bus accident Karur
கரூர், சாலபாளையம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் நவீன். மனைவி ரேணுகா. ரேஷன் கடை ஊழியர். 7 மாதம் கர்ப்பமாக இருந்தார். இன்று காலை தம்பதி கரூரில் இருந்து கோவை ந
செப் 18, 2025
பொது
மேலும் வீடியோக்கள்
Advertisement