/தினமலர் டிவி/மாவட்ட செய்திகள்/கோயம்புத்தூர்/அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் brahmin sangam protest covai
அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் brahmin sangam protest covai
கோவை மாவட்டம் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பிராமணர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆஃப் கோவை , இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்பினர் கலந்து கொண்டனர். பிராமண துவேஷத்தை ஒழிப்போம், சனாதானம் காப்போம் உள்ளிட்ட போர்டுகளை ஏந்தி முழக்கங்கள் எழுப்பினர்.
மேலும் வீடியோக்கள்
Advertisement
அனைத்து பிராமண சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் brahmin sangam protest covai
கோவை மாவட்டம் தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு அனைத்து பிராமணர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாய்ஸ் ஆஃப் கோவை , இந்து முன்னணி உள்ளிட்ட பல அமைப்பி
அக் 07, 2024
கோயம்புத்தூர்
தொடர்புடையவை
மேலும் வீடியோக்கள்
Advertisement















