/Ramona அவரது கருத்துக்கள்
Ramona ( 339 )

ஒரு காலத்தில் இந்த பள்ளியில் இடம் கிடைக்காதா? என்ற காலம் போய், எப்போ இதை விட்டு பிரைவேட் பள்ளிக்கு போகலாம் என்ற எண்ணம் வருவது தான் மிச்சம் , அந்த அளவுக்கு மிக சாதாரண பள்ளியாக மாறி விட்டன. மிகப்பெரிய ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது.


அம்புலிமாமா கதையை போல உள்ளது, தேடுவதும் கண்டுபிடிப்பதும், ஒன்னும் நடக்க போவது கிடையாது, உலகிலேயே சக்தி வாய்ந்த பணக்காரராக இருக்கும் இவர்களை கண்டால் கடவுள் கூட தலை தெறிக்க ஓடுவார் ..


சம்பந்தப்பட்ட துறைகள் தூங்கி கொண்டும், பெறவேண்டியவை வந்து சேர்ந்தால் போதும், எவன் இருந்தா என்ன? செத்தா என்ன? பணத்த பார்க்க துடிக்கும் உயிருள்ள பிணங்களால் ,ஏழைகள் பிழைப்பை தேடி , சாவை பெறுகின்றார்.


சம்பந்தப்பட்ட துறைகள் தூங்கி கொண்டும், பெறவேண்டியவை வந்து சேர்ந்தால் போதும், எவன் இருந்தா என்ன? செத்தா என்ன? பணத்த பார்க்க துடிக்கும் உயிருள்ள பிணங்களால் ,ஏழைகள் பிழைப்பை தேடி , சாவை பெறுகின்றார்.


கவலை படவே வேண்டாம் , இந்த விஷயத்தில் தீர்ப்பளிக்க இன்னும் 10 அல்ல 12வருடம் ஆகும் ,ஏற்கனவே மற்ற தலைகளில் மேல போட்ட கேஸ்களை இன்னமும் முழுசா படிக்கவில்லை. நாட்டில் ஜனநாயகம் நீதி நேர்மையான எல்லாம் சாதாரண குடிமக்களுக்கு தான் பொருந்தும் ,பண்க்காரங்களை பதவியை கண்டால் எல்லாமே அதிரும் ..


30 நிமிட இடைவெளி போதுமானது, கூகுள் பேயில் பணம் அனுப்பி அதுபற்றிய கேள்விகள் எழுப்பினால் ,பதில் வருவது கிடையாது, இவர்களிடம் பணம் ஏமாற்ற பட்டவிபரத்தை சொல்லவும் அவர்களுடைய பதிலும் பெறுவது ,நடக்காத காரியம் , இதற்க்கும் ஏதாவதுசெய்யவும் .


தகுதியில்லாத வர்களுக்கு , காண்ட்ராக்ட் கொடுத்தால் ,இப்படி தான் இருக்கும் , பணத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட கொள்ளை கும்பலுக்கு இந்த காண்ட்ராக்ட் கொடுக்கிறார்கள் ,அது எப்படிங்க நல்லா இருக்கும் , நாய்கள் கூட சாப்பிடாது


முதலை வாயில் போன பணம் ..அதிசயமாக இருக்கு திரும்பி கொடுக்க சம்மதித்த டலீவர்


Advertisement


உடனே தண்டனை நிறைவேற்றவில்லை என்றால் இந்த தீர்ப்புக்கு மதிப்பு இல்லாம போயிடும், அப்படி நடக்கும் என நம்புவோமாக. உலகிலேயே இப்படி கொடூரமான கொலை நடந்திருக்காது ,தீர்ப்பை உடனே நிறைவேற்றினால் அப்போது தான் ,உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையும்


இவங்க வேற அப்பப்பா ஜோக்கு க்காக இப்படி ரெய்டு விடுவாங்க, ஒன்னும் செய்ய முடியாது ,சட்டம் தண்டனை எல்லாம் சாதாரண குடிமக்களுக்கு தான், அவங்களை ஒன்னும் செய்ய போவது கிடையாது வேஸ்ட் அப் டயம் ..மறுபடியும் இவங்க ரெய்டை பற்றிய திரை படம் ஒன்றை எடுத்து 1500 கோடிகள் லாபம் வந்ததாக காட்டுவாங்க..


Advertisement

Advertisement Tariff