
Barakat Ali ( 8224 )
தி.மு.க., மீண்டும் ஆட்சி அமைத்தால் ஒரு தலித் அல்லது இஸ்லாமிய உறுப்பினர் சபாநாயகர் ஆவாரா ????
எக்சிட் போல் முடிவுகளை உண்டிக்குலுக்கிகளே நம்பவில்லை ன்னு தோணுது .....
சென்னையில் நடந்த விமானப்படை சாகச நிகழ்ச்சியில் நீர்வறட்சியால் மாண்டனர் பலர் .... சார் மற்றும் அவரது குடும்பம் வசதியாக மேடையில் இருந்து கண்டுக்கலித்துவிட்டுக் கீழிறங்கியது .... இதற்கு யார் காரணம் ???? இதைப்போல தமிழகத்தில் பல சம்பவங்கள் ..... கோபாலபுர அடிமைகள் கண்ணாடி வீட்டில் இருந்து கல் எறியக்கூடாது ....
திமுக அப்படிச் செய்துதான் 2021 இல் ஆட்சி அமைத்ததா ????
திராவிட மாடல் 2.O இன்னும் பயங்கரமாக இருக்கும் ....... யாத்திராகமம் 34:10 உன்னோடேகூட இருந்து, நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் .........
அந்த விஷயத்தில் அதிமுக தனது தாய்க்கட்சியுடன் போட்டியிட முடியாதுதான் .....
கட்சித் தலைவராக ஒரு தலித் / இஸ்லாமிய பெண்மணியை நியமிக்கலாமே ????
ஆட்சி மீது எவ்வளவு கோபம் இருந்தாலும் சுவீட் பாக்ஸ், கூகுள் பே கிரெடிட், கரன்சி கற்றையைப் பார்த்துவிட்டால் மக்களின் கோபம் தணிந்துவிடும்
Advertisement
Advertisement
முற்றிலும் சரி .....
கேள்வி நியாயமான கேள்வி .....
Advertisement


