/Sivaraman அவரது கருத்துக்கள்
Sivaraman ( 152 )

திருவாளர்கள் N T ராமராவ் M G ராமசந்திரன் காலமே வேறு சினிமாக் கவர்ச்சி குறைந்துள்ளது.அவர்கள் போன்று வெற்றிப் பெறுவது இந்த ஊடக நவீனத் தகவல்களுக்கு காலத்தில் கடினம்.இருக் கழங்களில் ஒன்றுக்கு உதவும் பணியாக இருக்கும்.


இவர் தவெகவில் இணைந்ததே அற்புதம்


திமுக அதிமுக இரண்டில் ஒன்றுக்கு தவெக வால் பாதிப்பு என்று அறிய முடிகிறது.


ஒருக் கட்சிக்கு முழுமூச்சுடன் எதிர்ப்பு.அதேக் கட்சியுடன் கூட்டு .இங்கு திமுக மும்பையில் சிவசேனா என்றுப் பட்டியல் இடலாம்.கட்சித் தேயக் காரணம் நிலையில்லாத போலித்தனக் கொள்கை.


அசுர வேகத்தில் பல மாநிலங்களில் வளரும் கட்சிக்கு தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் கட்சிக்கு அரசியல் அரிச்சுவடிப் பாடம் அவசியமா?


தகவல் தொடர்பு சந்திரனைப் தொடும் அளவில் வளரும் நிலையில் இந்த வேலைகள் எடுபடாது.இருக்கும் இடத்தில் இருந்து ஓட்டைப் பதிவு செய்யும் காலமே வரும்.


இந்த காங்கிரஸ் வளர்ச்சிக் கானல் நீர் தான்.


1967,க்குப் பிறகு தமிழகத்தில் காங்கிரஸ் என்றப் பெயரே நகைப்புக்கு உள்ளாக்கியது இவர்கள் குடும்பமே


Advertisement


சினிமாப் போன்று எத்தனை வேடங்கள்


ஊன்றுகோலுடன் நடை தேய்ந்து தேய்ந்து இன்றைய நிலவரம் உலகமே அறிந்த நிலையில் என்ன வீராப்பு பேச்சு


Advertisement

Advertisement Tariff