/Tiruvarur Tamil Nadu Indian அவரது கருத்துக்கள்
Tiruvarur Tamil Nadu Indian ( 165 )

அப்போ பாண்டிச்சேரி , அடுத்த பீகார் மாதிரி ஆகுமோ ,.,.??


மாறுவார்களா , தாவுவார்களா அல்லது வாங்கப்படுவார்களா ,.,. டெல்லி ஆம் ஆத்மி கட்சி 8 MPகள் இப்போ வாங்கப்பட்டார்களே , அதுபோலவா ? வாஷிங் மெஷின் வேலை செய்யுமோ ,.,.


வாஷிங் மெசின் ரெடியா


சும்மா கொளுத்தி போடுவோம்.


ஜோசியரோ ப்ரோ ,.,. நல்ல தொழில் கைவசம் இருக்கோ ,.,.


ஹி ஹீ ஹீ


இனி தேர்தலில் நிற்க தேவையில்லை , தேவைப்படும் MP அல்லது MLA களை , தேவைப்படும் போது வாங்கிக்கொள்ளலாம். ஆஹா இது என்ன ஜனநாயகம் ?


இப்போ புரியுதா , இரு மொழி கொள்கையின் வளர்ச்சிக்கும் , அறிவிற்க்கும் ,.,.,. ஹிந்தி மொழியில் படித்தவர்களின் வளர்ச்சிக்கும் அறிவுக்கும் உள்ள வித்தியாசத்தை


Advertisement


உண்மைய மத்திய அரசு புள்ளி விவர ரிப்போர்ட் சொல்லுது , தமிழ் நாட்டுக்கு நல்ல செய்திதானே , இதில் நீ தவறு சொன்னா. அப்போ உனக்கு தமிழ் நாடு இல்லையா , அல்லது மத்திய அரசை குறை சொல்றியா ,


முதலில் கேஸ் போட்டு ஜெயிலில் அடைத்தார்கள் ,.,. தவறு செய்யவில்லை என கோர்ட் விடுவித்து விட்டது ,.,. எனவே அவர்களின் MP க்களை விலை பேசி மாற்றிவிட்டார்கள் போல தோன்றுகிறது ,.,. ஜனநாயகம் தோற்று விட்டது ,.,. படுகுழியில் தள்ளப்பட்டது,.,. இனி யார் காப்பது.


Advertisement

Advertisement Tariff