/m.arunachalam அவரது கருத்துக்கள்
m.arunachalam ( 598 )

எழுச்சியும் இல்லை ஒரு புண்ணாக்கும் இல்லை . சினிமா கவர்ச்சி குறிப்பிட்ட அளவு வெற்றிக்கிட்டலாம். சமாளிக்கமுடியாது .


கருத்துக்கணிப்பு ஒரு வெட்டி வேலை .


பெயர் மற்றும் ஜாதியை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் .


பணத்துக்காக எதையும் செய்ய தயார் என்ற தகவலும் இதில் உள்ளது. உடல், பொருள் , ஆவி போன்ற அனைத்தையும் பரிமாற தயார்.


நாட்டை கெடுக்கும் கிரிக்கெட் மாற்று சினிமா அதிகம் கொண்டாடப்படுகிறது .


ஜாக்கிரதை . நம்பவேண்டாம் .


சினிமா, கதாநாயகன் என்ற அறியாமை . நாட்டுப்பற்று அல்ல . குழந்தைகை பண்பாணவர்களாக வளர்க்க கற்றுக்கொண்டால் அதுதான் நாட்டுப்பற்று .


மேலும் சிறைச்சாலையில் புதிய யுக்திகள் ,ஜாமீன் ஏற்பாடு செய்ய தேவையான வல்லுநர்கள் போன்ற நல்ல நல்ல விஷயங்களுக்கு துணை நிற்க மேதாவிகளும் உள்ளனர் .


Advertisement


வைத்திருப்பதை பற்றி பெருமைப்படுதல் என்ற ஒரு மடமையை விலக்கினால் ஆப்பிள் வேற லெவலுக்கு மாறிவிடும் . கிரிக்கெட் மாயை போல் இது ஒரு மாயை .


பழுக்க காய்ச்சிய இரும்பு கொண்டு டிரீட்மெண்ட் கொடுக்க வேண்டும் . முடியுமா? .


Advertisement

Advertisement Tariff