A.Kennedy ( 110 )
உங்களுக்கு என்ன கவலை இருக்கு சொல்லுங்க?, அங்கேயே இருந்துடுங்க, நாங்க எங்க தாய் நாட்டில் நிம்மதியாய் இருப்போம்.
ஜோசப் விஜய்க்கு ஹிந்து கோவிலில் என்ன வேலை?
இந்த சீசனில் பஞ்சாப் அணி சிறப்பாக விளையாடுகிறது, இந்த நிலை தொடர்தான் ஐபில் டி20 கப் பஞ்சாப்க்கு தான்.
திக மற்றும் திமுக ஒவ்வொரு தேர்தலிலும் நடக்க கூடிய ஒன்று தான், தேர்தல் முடிந்த பிறகு கூடி குலாவுவார்கள், ஹிந்துக்களாகிய நாம் ஒற்றுமையாக இருந்து இவர்களுக்கு வாக்கு அளிக்காமல், இவர்களை புறம் தள்ள வேண்டும்.
குற்றங்கள் அதிகமாவதற்கு வாய்ப்புகள் அதிகம். லாக்கப் மரணங்கள் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ.. அதை செய்யாமல் லத்தி எடுக்க மேலதிகாரியை கேட்டு தான் செய்ய வேண்டும் குற்றங்கள் அதிகமாகும், இல்லையென்றால் குற்றம் நடைபெறாமல் தடுக்க என்ன வழிவகை உண்டோ அதை பற்றி சிந்திக்க வேண்டும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் அமைச்சர்களை விட அவர்களது மனைவியர்கள் நன்றாக உழைத்து சம்பாதித்து இருக்கிறார்கள்? இது இன்றைய அரசியல்வாதிகள் அனைவருக்கும் பொருந்தும்.
நம்பிவிட்டோம், மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது, நம்பிக்கை தான் வாழ்க்கை, எல்லோருக்கும் என் அளவு தான் அனைவருக்கும் சொத்து இருக்கிறது. இவ்வளவு நாள் ஆட்சியிலிருந்து என்ன பயன்? அவ்வளவு தான்?
தமிழிசை, வானதி, முருகன் ஆகியோர் இதுவரை அனுபவித்த பதவி சுகங்கள் போதாதா?
Advertisement
Advertisement
படம் நல்லாயிருக்கு வெள்ளிவிழா தான்
வாழ்த்துக்கள், மேன் மேலும் நிறைய கவிதை தொகுப்பு வெளியிட என் வாழ்த்துக்கள். இறைவன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். வாழ்க வளமுடன்.
Advertisement


