/Raghavan அவரது கருத்துக்கள்
Raghavan
Raghavan ( 697 )

ஏதேனும் கோல் மால் எல்லாம் நடந்திருக்குமோ என்கிற ஐயம் எழுகிறது. அப்படி இல்லை என்றால் இதுபோல் பேசவேண்டிய அவசியம் ஏது?


கருணாநிதி தயவால் அன்று பசி பாரளுமன்ற உறுப்பினர் ஆனார். பசி தோற்று விட்டார் என்று அறிவிக்கப்போவதை கேள்விப்பட்டவுடன் கருணாநிதியை தொடர்பு கொண்டு எப்படியாவது தன்னை காப்பாற்றவேண்டும் என்று பசி சொல்ல, எதிர் கட்சி வேட்பாளரை பணம்கொடுத்து வாங்கியதாக ஒரு செய்தி மக்கள் மன்றத்தில் சொல்லப்படுவதுண்டு.விஞ்ஞான ஊழலுக்கு பேர்போனக்கட்சிக்கு இதெல்லாம் ஒரு சாதாரண துரும்பு மாதிரி.


துரை காட்பாடியில் கரை சேருவாரா? அவர் பையன் காசை தண்ணீர்போல் செலவழித்ததாக சொல்லுகிறார்கள் எந்த அளவுக்கு உண்மையென்பது நான்காம் தேதி அன்று தெரிந்துவிடும்.


பணம் பாதாளம் வரை பாயும். காசு கொடுத்தால் இங்கு அப்பா அம்மாவை கூட வாங்கிவிடலாம். நீதியை கேட்டு பெறுவது ஒன்றும் திராவிட மாடலுக்கு புதியதல்ல.


A VERY GOOD PRESENTATION BY SAI DEEPAK. GOD BLESS U WITH MANY MORE LAURALS.


இங்கு அரசாங்க வேளையில் சேருவதற்கு முதலில் இட ஒதிக்கீட்டை ஒழிக்கவேண்டும். முதன்முதலில் இட ஒதுக்கீட்டை கொண்டுவரும்போது 10 ஆண்டுகள் தான் தொடரும் என்று சொல்லிவிட்டு இப்போது கிட்டத்தட்ட 78 வருடங்களாக தொடருகிறது. இட ஒதுக்கீட்டில் வராதவர்கள் எப்படியோ நன்றாக படித்து பட்டம்பெற்றவர்கள் வெளி நாடு சென்று கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அவர்களுடைய குடும்பத்தையும் ஓரளவுக்கு முன்னேற்றி இருக்கிறார்கள். இங்கு எந்த ஒரு நல்ல திட்டத்தை கொண்டுவந்தாலும் அதை எதிப்பதற்க்கென்றே எதிர் கட்சிகள் உள்ளன. எதிர்கட்சிகள் எல்லாம் வெளிநாட்டு கைக்கூலிகள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் பணம் பணம் பணம் தான் அவர்களுக்கு நாட்டின் மீது கொஞ்சமும் விசுவாசம் கிடையாது.


பணம் மட்டும் போதாது ஒரு 10 டம்மி வழக்கறிஙஞர் வேண்டும். கும்பலாக நீதிபதியின் கேபினுக்கு சென்று அவரிடம் பேசி கொடுக்கவேண்டியதை கொடுத்து காட்டவேண்டியதை காட்டி சாதித்துவிடுவார்கள். இதற்கு பெயர்போனவர் பாரதி. இவருக்கு இந்த தொழில்தான் கை வந்தது.


காந்தி நேரு இரண்டு பேரின் பூர்விகமும் முஸ்லீம் மதத்தை சார்ந்தவர்கள். ஆதலால் இந்துக்களுக்கு எதிராக இவர்கள் இருவரும் சதி செய்தார்கள். பட்டேலுக்குத்தான் பெரும்பாலான பேர்கள் பிரதமமந்திரி ஆவதற்கு தான் ஆதரவு அளித்தார்கள். நேருவுக்கு ஒரே ஒருவர் தான் ஆதரவு அளித்தார். இருப்பினும் காந்தியை நேரு வற்புறுத்தி தான்தான் பிரதமமந்திரி ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று போராடினார். காந்தி பிறகு படேலை சமாதானம் செய்து நேருவுக்கு அந்த பதவியை கொடுத்தார். அதுதான் காந்தி செய்த மிக மாபெரும் தவறு. அதைத்தான் இப்போது நாம் நேரு வார்சுகள் மூலம் அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம்.


Advertisement


காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை - 12 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்தால் அநேகமாக 95 முதல் 98 சதவிகித மக்கள் வோட்டுப்போடுவார்கள்


ராகுல் நினைத்ததுபோல் விஜய்யுடன் கூட்டணி வைத்திருந்தால் ஏதோ விஜய் தயவில் ஒரு 5 அல்லது 6 சீட் கிடைத்திருக்கும். இப்போது அதுவும் கிடைக்கப்போவதில்லை


Advertisement

Advertisement Tariff