/NAGENDHER அவரது கருத்துக்கள்
NAGENDHER ( 21 )

. திருமணம் செய்துகொள்வார்கள்.


தமிழ்நாட்டில் முதலமைச்சர் யார் என தீர்மானிக்க பியூஷ் கோயல் யார்?


இதுவரை தூங்கிக்கொண்டு இருந்ததா?


தகுதியுள்ள பல வாக்காளர்களை எஸ்.ஐ.ஆர். என்ற மோசடி செயலால் நீக்கி இப்போது வாக்களிக்கும் கடமை பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது?


வடவர்கள் தமிழ்நாட்டில் அவமானம் தாங்கமுடியாமல் அவர்களே ஓடிவிடுகின்றனர் கமல்.


அரசு பதவிகளில் இருப்பவர்கள் தினமும் பலவித மாமூல்கள் வாங்குவது தவறில்லையா செந்தில் பாலாஜி?


பத்து ஆண்டுகள் பாஜக பிரதம மந்திரி பதவியில் அதுதானே நிகழ்கிறது.


கருப்பு நிற ஆடை துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் அணிவது, ஆனால் ஈ.வெ.ரா.வின் திராவிட கட்சியினரின் அடையாளம் கருப்பு நிற சட்டை.


Advertisement


தவெக 233 வேட்பாளர்களும் ஜோசப் விஜய் அளித்த ராஜவிருந்து உணவு வகைகளை உண்ண மயக்கத்தில் இருக்கின்றனர்.


கர்த்தர் கைவிட்டுவிட்டாரா?


Advertisement

Advertisement Tariff