NRI ஆல்பம்16-Jan-2025
1/சிங்கப்பூர் பிரபல வைணவத் தலமான சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஜனவரி முதல்தேதியிலிருந்து 10 ஆம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ தசாவதார மஹா யாகத்தைத் தலைமை அர்ச்சகர் வைகானஸ ஆகம யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தவைமையில் வேத விற்பன்னர்கள் மிகச் சிறப்பாக நடத்தினர். யாகசாலையிலிருந்து புனித கடம் ஆலயம் வலம் வந்தபோது பக்தப் பெருமக்கள் உருக்கத்தோடு சரண கோஷம் எழுப்பினர்.வைகறையில் ஸ்வர்க்க வாசல் - ஆயிரக்கணக்கானோர் “ கோவிந்தா ...மாதவா - நாராயணா “ என முழங்க திறக்கப்பட்டமை மெய்சிலிர்க்க வைத்தது.
16-Jan-2025
NRI ஆல்பம்05-Feb-2026
NRI ஆல்பம்26-Jan-2026
3/தான்சானியா வெளிநாடு வாழ் தமிழ் இந்திய அமைப்பாளர் மதுரை புரூஸ் லீ ரூபனுக்கு சென்னையில் நடந்த அயலக தின விழாவில் வாழ்த்தும் விருதும் பெற்றமைக்கு தான்சானியா தமிழ்வாழ் மக்கள் சார்பில் தொழிலதிபர்கள் ஆபிரகாம் , செல்வகுமார், முகமது சபீக், மாசிலாமணி, பாலாஜி திருப்பதி , ஹரி, சான்சிபார் கண்ணன் மற்றும் ஏராளமான தான்சானியா தமிழ் வாழ் நெஞ்சங்கள் சார்பில் பாராட்டு அளிக்கப்பட்டது
26-Jan-2026
NRI ஆல்பம்16-Jan-2026
NRI ஆல்பம்02-Jan-2026
NRI ஆல்பம்28-Sep-2025
NRI ஆல்பம்23-Sep-2025
7/கல்வி, ஆராய்ச்சி மற்றும் கலாச்சார பரிமாற்றத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கியதற்காகவும், உலகம் முழுவதும் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பரப்பியதற்காகவும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளின் புதுமை மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் கிருஷ்ணராஜ் ராமசாமிக்கு, ஹைவுட் என்டர்டெயின்மென்ட் இணைந்து வழங்கிய தமிழ்நாடு சாதனையாளர் விருது 2025 இன் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது
23-Sep-2025
NRI ஆல்பம்19-Sep-2025
NRI ஆல்பம்16-Sep-2025
Advertisement
Advertisement









