இன்று உலக பூமி தினம்!
பூமியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், ஏப்., 22ம் தேதி உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'நமது சக்தி, நமது பூமி ' என்பது இந்தாண்டு மையக்கருத்து.
இதனால் பல்வேறு உயிரினங்கள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இவைகளை பாதுகாக்க இத்தினம் வலியுறுத்துகிறது.
அதிகரிக்கும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் பூமிக்குள் நிலத்தடி நீர் ஊடுருவிச் செல்லாமல் மேற்பரப்பில் தங்கி ஆவியாகிறது.
பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டுமெனில் தனிமனிதர், அரசு, அமைப்பு என அனைவரும் இணைந்து பொறுப்புடன் செயல்பட வேண்டும்.
தொழிற்சாலைகள், வாகனங்கள் வெளியிடும் கார்பன் அளவு, ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.
இதனை குறைக்க வேண்டுமெனில், மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
'நமது சக்தி, நமது பூமி ' என்பது இந்தாண்டின் மையக்கருத்து.