அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!பைபிள் பொன்மொழிகள்...

இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையிலும் உற்சாகத்தை இழக்காதீர்.

நம்பிக்கை இருக்குமிடத்தில் வீரம், பலம், விடாமுயற்சி உழைப்பு என எல்லாம் இருக்கும்.

துரோகம் செய்தவருக்கும் நல்லதையே எண்ணுங்கள்.

பிரச்னையில் இருந்து விலகி இருங்கள். அதுவே மேன்மை அளிக்கும்.

மனதை திடமாக வைத்திருங்கள். அப்போது எதிலும் தைரியமாக ஈடுபட முடியும்.

தர்ம பாதையில் சென்றால் பாவங்களை அது மூடிவிடும்.

பிறர் செய்த உதவியை மறக்காமல் இருந்தால் உங்கள் வாழ்க்கை ஒளிரும்.

எல்லாம் நன்மைக்கே. எனவே அமைதியாக இருங்கள்.