அண்ணா நகர் மண்டல அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள எல்.இ.டி திரையில், அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று திரையிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.இடம்: ஷெனாய் நகர்
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..