கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட ரூ.6 லட்சத்து 59 ஆயிரம் பணத்தை தேர்தல் நடத்து அலுவலர்கள் பிடித்தனர். இடம்: கோவை, மத்திய மண்டல அலுவலகம்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.