ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் பிரிண்ட் அடிக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.