விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் கல்லூரி கலை திருவிழா நிறைவிழா மற்றும் உலக மகளிர் தின விழாவில் கல்லூரி மாணவர்களுக்கு சப் கலெக்டர் கதிர் செல்வி சான்றிதழ் பரிசு வழங்கினார்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.