என்எல்சியால் பாதிக்கப்பட்ட கம்மாபுரம் பகுதி சேர்ந்த மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி விருத்தாசலம் ஆர்டிஓ அலுவலகம் முன்பு தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.