புதுச்சேரி சட்டசபை தேர்தல் யொட்டி புதுச்சேரி தமிழ்நாடு எல்லையான கோரிமேட்டில் தேர்தல் பறக்கும் படையினர் அவ்வழியாக செல்லும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கட்சி கொடிகளை அகற்றினர்.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.