ஆளுங்கட்சி போஸ்டர் அகற்ற அதிகாரிகளுக்கு தயக்கமோ.?கோவையில் இன்னும் பல இடங்களில் கட்சி போஸ்டர்கள் அகற்றப்படாமல் உள்ளன. இடம்: சிவானந்தா காலனி, பஸ் ஸ்டாப் அருகே.
தி.மு.க., அரசை கண்டித்து கோவை தெற்கு அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், பங்கேற்ற அ.தி.மு.க., பா.ஜ., உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தொண்டர்கள்.
விழுப்புரம் காந்தி சிலை முன்பு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கண்டித்து அவரது உருவ பொம்மையை திமுக மகளிர் அணியினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.